Blog

SIMA TEX FAIR 2022 - Textile Machinery and Sapres Exhibition @ CODISSIA Trade Fair Complex, Coimbatore

SIMA TEX FAIR 2022 - Textile Machinery and Sapres Exhibition @ CODISSIA Trade Fair Complex, Coimbatore

The Southern India Mills’ Association (SIMA) representing the organised textile industry in South India is organising Textile machinery, accessories and spares exhibition, “TEXFAIR 2022” during June 24-27, 2022 at CODISSIA Trade Fair Complex, Coimbatore, India. SIMA has so far successfully conducted twelve Exhibitions of textile machinery, accessories & spares since 2001.

திருப்பூர்: 6 நாட்கள் போராட்டத்தை மாற்றி - மே 16, 17 ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம்

பஞ்சு, நுால் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகள், கட்டுப்படுத்த மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கொங்கு மண்டல எம்.பி.,க்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் 09.05.2022 அன்று நடந்தது.


எம்.பி.,க்கள் சுப்பிராயன், கணேசமூர்த்தி, நடராஜன், சண்முகசுந்தரம், ஜோதிமணி மற்றும் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் பங்கேற்றனர்.


இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் மற்றும் கரூர், ஈரோடு உள்பட பல்வேறு பகுதி ஜவுளித்துறையினர், பஞ்சு, நுால் விலையை கட்டுப்படுத்தவேண்டியதன் அவசியம் குறித்து பேசினர்.

மேலும் கூட்டத்தில் ஏற்கனவே 16ந்தேதி முதல் 21ந்தேதி வரை 6 நாட்கள் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் சார்பில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் அதனை மாநிலம் தழுவிய போராட்டமாக கொண்டு செல்ல இருப்பதால் 16 , 17ந்தேதி ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது எனவும், திருப்பூர் மாவட்டத்தில் 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களிலும் 2 நாள் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு திரட்ட இருப்பதாகவும் தொழில் துறையினர் தெரிவித்தனர்.

கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
• பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
• பஞ்சைப் போலவே, நூல் இறக்குமதிக்கான வரியை நீக்க வேண்டும்
• பருத்தியை யுகபேர பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்.
• பருத்தியை அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்.
• மேலும் மே மாதத்தில் நூல் விலையை கிலோவுக்கு ரூ.40 என உயர்த்தியுள்ள உயர்வை திரும்பப்பெற நூற்பாலைகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
• பருத்தி மற்றும் நூல் உயர்வினைக் கண்டித்து வருகிற 16-05-2022 மற்றும் 17-05-2022 ஆகிய இரண்டு நாட்கள் விசைத்தறி மற்றும் பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்வது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

திருப்பூர்: நூல் விலை உயர்வைக் கண்டித்து மே 16 முதல் மே 21 வரை 6 நாட்கள் தொடர் வேலை நிறுத்தம்

திருப்பூர்: நூல் விலை உயர்வைக் கண்டித்து மே 16 முதல் மே 21 வரை 6 நாட்கள் தொடர் வேலை நிறுத்தம்

பருத்தி பஞ்சு விலையேற்றம் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் தொடங்கி 1½ ஆண்டுகளாக நூல் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் அனைத்து நூல் விலையும் கிலோவுக்கு ரூ.40 உயர்த்தப்படுவதாக 2-5-2022 அன்று அறிவிக்கப்பட்டது. அதாவது
PLI திட்டத்தின் கீழ் மேலும் மூன்று விண்ணப்பதாரர்களுக்கு ஜவுளி அமைச்சகம் ஒப்புதல்

PLI திட்டத்தின் கீழ் மேலும் மூன்று விண்ணப்பதாரர்களுக்கு ஜவுளி அமைச்சகம் ஒப்புதல்

ஜவுளிக்கான உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ் மூன்று கூடுதல் நிறுவனங்களின் விண்ணப்பங்களை ஜவுளி அமைச்சகம் அங்கீகரித்துள்ளது, இதில்

Subcategories

Join our textile marketspace and directly connect with manufacturers, suppliers, and buyers. We simplify communication with your customers and networking partners, providing an easy and interactive platform. Simply connect, trade, and collaborate to unlock a world of new possibilities!

Contact

For any queries, feel free to contact us.

Mobile: +91-94872 89086, +91-94872 26026

Whatsapp: +91-94872 89086

Email: info@erodetex.com