Gani Market, Erode - கனி மார்க்கெட் (ஜவுளிச் சந்தை), ஈரோடு
61 Thiruvenkatasamy Street, Erode, Erode, Tamil Nadu 638001, India
Business Details
Wholesale and Retail Textile Market
அப்துல்கனி துணி சந்தை (Abdul Gani Textile Market) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் ஈரோடு நகரில் அமைந்துள்ள துணி விற்பனைச் சந்தையாகும். மொத்த மற்றும் சில்லறை விற்பனையாக இச்சந்தையில் துணிகள் விற்கப்படுகின்றன. இது ஈரோடு மாநகராட்சிக்குச் சொந்தமானதும் மற்றும் அதன் பராமரிப்பிலும் செயல்பட்டு வருவதாகும். தமிழகத்திலுள்ள மிகப்பெரிய துணி சந்தைகளில் அப்துல் கனி துணி சந்தையும் ஒன்றாகும். இங்கு 300 நிரந்தரக் கடைகள் உள்ளிட்ட 1000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
- Type:
- Retailer, Wholesaler
- Keywords:
61 Thiruvenkatasamy Street, Erode, Erode, Tamil Nadu 638001, India
Gani Market, Erode - கனி மார்க்கெட் (ஜவுளிச் சந்தை), ஈரோடு
Wholesale and Retail Textile Market