Free Tailoring Course for Rural Women
Tue
Nov 8
பயிற்சி அளிப்போர்: சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி
முகவரி: 1483, அவினாசி ரோடு, பீளமேடு, கோயம்புத்தூர் - 641004.
பயிற்சி காலம்: 15 நாட்கள்
கல்வித் தகுதி: 8ம் வகுப்பு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.11.2022
விண்ணப்ப படிவம்: www.svpistm.ac.in
தொடர்ப்புக்கு: 77088 84441, 75025 86867
- சான்றிதழ் வழங்கப்படும்.
- பயிற்சிக்கான பொருட்கள், மதிய உணவு மற்றும் சிற்றுண்டி இலவசமாக வழங்கப்படும்.
Free Tailoring Course for Rural Women
கிராமப்புற பெண்களுக்கான இலவச ஆடை வடிவமைப்பு & தையல் பயிற்சி