Back to events

Abdul Gani Textile Market / Kani Market (கனி மார்க்கெட்), ERODE

6904

Fri

Oct 28

2022-10-28 2022-10-28 Abdul Gani Textile Market / Kani Market (கனி மார்க்கெட்), ERODE

அப்துல்கனி துணி சந்தை (Abdul Gani Textile Market) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் ஈரோடு நகரில் அமைந்துள்ள துணி விற்பனைச் சந்தையாகும். மொத்த மற்றும் சில்லறை விற்பனையாக இச்சந்தையில் துணிகள் விற்கப்படுகின்றன. இது ஈரோடு மாநகராட்சிக்குச் சொந்தமானதும் மற்றும் அதன் பராமரிப்பிலும் செயல்பட்டு வருவதாகும்.

தமிழகத்திலுள்ள மிகப்பெரிய துணி சந்தைகளில் அப்துல் கனி துணி சந்தையும் ஒன்றாகும். இங்கு 300 நிரந்தரக் கடைகள் உள்ளிட்ட 1000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இக்கடைகளில் மொத்த மற்றும் சில்லறை அடிப்படையில் துணி வியாபாரம் நடைபெறுகிறது. வாராந்திரக் கடைகள் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளிலும் மற்ற கடைகள் யாவும் தினசரியும் திறக்கப்படுகின்றன. இவ் வர்த்தக சந்தையில் ஒரேநாளில் ஏராளமான பணப் பரிமாற்றங்கள் நிகழ்கின்றன.

பண்டிகைக் காலங்களில் 10,000 முதல் 30,000 நபர்கள் வரையிலான மக்கள் இங்கு வந்து போகின்றனர். அருகிலுள்ள கேரளா போன்ற பிற மாநிலங்களிலிருந்தும், மற்ற மாவட்டங்களிலிருந்தும் துணி வியாபாரிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

 

Abdul Gani Textile Market locally called as Gani Market, is one of the wholesale and retail textile markets located in the city of Erode in Tamil Nadu, India. It is owned, operated and maintained by Erode City Municipal Corporation.

Being one of the biggest textile market in the state, it houses 1000 individual shops including 300 permanent shops. Both wholesale and retail trading of textile goods happen here. The market opens everyday and the weekly market shops opens on Monday-Tuesday. Over-night trading reveals a lot of transactions in this market.

The market intakes more than 10,000 footfalls, sometimes even 30,000 footfalls during the festive seasons. This market receives textile merchants from the nearby districts as well as the nearby states like Kerala

Event Details
28 Oct 2022
08:00 To 20:00 GMT +05:30
 0424-
Contact
Type
Textile Market
Mode
LIVE
OfflineEventAttendanceMode
 61 Thiruvenkatasamy Street, Erode, Erode, Tamil Nadu 638001, Erode, India 61 Thiruvenkatasamy Street, Erode, Erode, Tamil Nadu 638001, Erode, India - Map Directions

Join our textile marketspace and directly connect with manufacturers, suppliers, and buyers. We simplify communication with your customers and networking partners, providing an easy and interactive platform. Simply connect, trade, and collaborate to unlock a world of new possibilities!

Contact

For any queries, feel free to contact us.

Mobile: +91-94872 89086,

Whatsapp: +91-94872 89086

Email: info@erodetex.com

To Advertise on ErodeTex.com please write us to: info@erodetex.com